கடந்த 20.10.2023 அன்று அலுவலக அறையில் வைத்திருந்த சுமார் 41 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் உடைத்து திருடப்பட்டுள்ளதாக புகாரின் அடிப்படையில், சென்னை காவல் ஆணையர் Tr.சந்திப் ராய் ரத்தோர் IPS., அவர்களது உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்கா IPS ., மற்றும் இணை ஆணையாளர் Tr. சிபி சக்கரவர்த்தி IPS., (கிழக்கு மண்டலம் பொறுப்பு) அவர்களது ஆலோசனையின் பேரில், கீழ்பாக்கம் துணை ஆணையர் Tr. கோபி அவர்களது மேற்பார்வையில் கீழ்ப்பாக்கம் சரக உதவி ஆணையர் Tr. துரை அவர்களது தலைமையில் கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் Tr. சாம் வின்சென்ட் மற்றும் தனிப்படையினர் திரு.சரவணக்குமார் HC 26286, HC 27023 திரு. பிரதீப் Hc 27023, Tr. புருஷோத்தமன் Gr.50826 ஆகியோர் கொண்ட தனிப்படையினர். விசாரணையை 20.10.23 மற்றும் 21.10.23 அன்று ஆயுத பூஜை ஊழியர்களால் கொண்டாடப்பட்டு 18.00 மணியளவில் மூடப்பட்டு 24.10.2023 காலை 10.15 மணிக்கு அலுவலக வேலைக்காக திறக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் SOC மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து முகமூடி அணிந்த மர்ம நபர் சம்பவப் பகுதிக்கு வந்த கொருக்குப்பேட்டை வரையிலான Reverse Route சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து விசாரணை செய்து வந்த நிலையில் 31.10.2023-ம் தேதி காலை எதிரியை கைது செய்து, நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்ததில் *முழு தொகையான 41 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை எதிரியிடமிருந்து பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.