பெண்களுக்கான இணைய வழி பாது காப்பு குறித்த குறும் பட போட்டியில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங் கள் பங்கேற்க எஸ்பி சுந்தரவதனம் IPS அழைப்பு விடுத்துள்ளார்.
இணைய வழியில் பெருகிவரும் பெண் களுக்கு எதிரான குற் றங்களை தடுக்கும் வகையில் பல்வேறு வகையான விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக குமரி மாவட்டத் தில் பெண்களுக்கான இணைய வழி பாது காப்பு என்ற தலைப்பில் குறும்பட போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இக்குறும்படங்கள் மூலமாக சமூக வலைத் தளங்களில் பெண்கள் எவ்வாறு பாதுகாப்பாக இயங்குவது ஏதேனும் நேர்ந்தால் உங்களை கள், தண்டனை பிரிவு பாதுகாத்துக்கொள்வது, காவல்துறையை எவ்வாறு அணுகுவது, முக்கியமாக பெண்களின் அந்தரங்க புகைப்படங் கள் மற்றும் மார்பிங் போட்டோக்கள் வெளியிடப்பட்டால் அதை எவ்வாறு அணுகுவது, காவல்துறைக்கு எவ் வாறு புகார் தெரிவிப்பது, அத்தகைய புகார் மீது காவல்துறை எவ் வாறு துரிதமாக நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் விதமாக இந்த குறும்படங்கள் அமைய வேண்டும். இதில் முக் கியமாக சைபர் குற்றங் களில் ஈடுபடுபவர்கள் மீது எடுக்கப்படும் கடு பிரச்னையில் சிக்க மையான நடவடிக்கைகள் போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த குறும்படம் இருக்க வேண்டும்.
இந்த குறும்பட போட்டி இரண்டு பிரிவுக ளாக நடத்தப்படும். ஒரு பிரிவில் கல்லூரி மாண வர்கள் கலந்து கொள்ள லாம். மற்றொரு பிரிவில் ஸ்டார்ட்அப் நிறுவ னங்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொள்ளலாம். குறும்படங்கள் 10 நிமிடம் ஓடும் வகை யில் இருக்க வேண்டும். தரமான குறும்படத்திற்கு உரிய பரிசுகளும் சான் றிதழ்களும் வழங்கப்ப டும். குறும்பட போட்டி யில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் www. bit.ly.cybernagercoil என்ற இணையதளத்தில் பதிவு செய்து ஆகஸ்ட் 13ம் தேதி நாகர்கோவில் பொன்ஜெஸ்லி இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற உள்ள முன்னோட்ட பயிற்சி முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.