2003 காவல் நண்பர்கள் உதவும் கரங்கள் மூலமாக கொடுத்த 66- வது பங்களிப்பு தொகையினை (5693 * 500 = 28,46, 500/-) .மறைந்த தெய்வத்திரு К. ராஜேஷ்கண்ணன் அவர்களின் குடும்பத்திற்கு கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டது.

1) மனைவி திருமதி. N. நாகலட்சுமி LIC Policy Number : 328561933, ரூபாய் 6,00,000/- (ஆறு இலட்சம் மட்டும்) மேலும் இதன் முதிர்வு தொகை 10 ஆண்டுகள் கழித்து தோராயமாக ரூபாய் 14,41, 869/- (ரூபாய் பதினான்கு இலட்சத்து நாற்பத்து ஓராயிரத்து எண்ணூற்று அறுபத்து ஒன்பது மட்டும்) ஆகும்.

2) மகள் செல்வி R. கல்பனா ஸ்ரீ LIC Policy Number : 20,00,000/- (இருபது இலட்சம் மட்டும்) மேலும் இதன் தொகை 10 ஆண்டுகள் கழித்து தோராயமாக ரூபாய் 328561934, முதிர்வு 48,12,611/- ( நாற்பத்து எட்டு இலட்சத்து பணிரெண்டாயிரத்து அறுநூற்று பதினொன்று மட்டும்) ஆகும்.

3) தாயார் மு. வெள்யைத்தாய் அவர்களுக்கு LIC யின் மூலம் Number: 328561934, Policy 2,00,000/- + GST 3600/- ( இரண்டு இலட்சம் மற்றும் மூன்றாயிரத்து அறுநூறு மட்டும்) செலுத்தப்பட்டு அவர்களுக்கு வருட ஓய்வூதியமாக ரூபாய் பணிரெண்டாயிரத்து மூப்பத்து ஆறு மட்டும்) கிடைக்கும். 12,036/-

4) மீதமுள்ள ரூபாய் 46,500/- (நாற்பத்து ஆறாயிரத்து ஐந்நூறு மட்டும்) A/c. No : 33927222304 என்ற கணக்கில் ரொக்கமாக செலுத்தப்பட்டது.

5) Care Health Insurance Policey No: 85232884 மூலம் ரூபாய் 13,778/- (பதிமூன்றாயிரத்து எழுநூற்று எழுபத்து எட்டு மட்டும்) தொகையானது LIC முகவரின் தரகு தொகை மூலம் ஒருவருடத்திற்கான மருத்துவ காப்பீடு செய்யப்பட்டுள்ளது. LIC முகவர் தரகு தொகை ரூபாய் 43,600/- (ரூபாய் நாற்பத்து மூன்றாயிரத்து அறுநூறு மட்டும்) ரொக்கமாக அவர்கள் கையில் கொடுக்கப்படும்.

ஆக மொத்தம் ரூபாய் மொத்தம் ரூபாய் 28,46,500/- (இருபத்து எட்டு இலட்சத்து நாற்பத்தி ஆறாயிரத்து ஐந்நூறு மட்டும்) அனைத்தும் இன்று 03.07.2024 மாலை Flat No. 27 சுந்தர் நகர் 2-வது தெரு, அறிவுத்திருக்கோயில் அருகில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (PO), திண்டுக்கல் மாவட்டம் மேற்படி முகவரியில் உள்ள அன்னாரது இல்லத்தில் வைத்து அவரது குடுப்பத்தினர் வசம் 2003 உதவும் கரங்கள் குழு மூலம் ஒப்படைக்கப்பட்டது.