2003 காவல் நண்பர்கள் உதவும் கரங்கள் வாயிலாக பெறப்பட்ட பங்களிப்பு தொகை மறைந்த நீலகிரி மாவட்டம் B2 லவ்டேல் காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமைக் காவலர் 1065 தெய்வதிரு. சசிக்குமார் (உதவும் கரங்கள் வரிசை எண் 170) அவரது குடும்பத்தாருக்கு கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது.

1.தெய்வதிரு.சசிக்குமார் அவர்களின் மனைவி சபீதா -வின் வங்கி (அஞ்சல்

கணக்கு எண். 020118344633 மாதம் ரூ.3500 பென்சன் கிடைக்குமாறு) ரூ.7,00,000/- செலுத்தப்பட்டது.

2.தெய்வதிரு,சசிக்குமார் அவர்களின் மகன் விஸ்ருத் பெயரில் ரூபாய். 9,88,241/- ஐ (ரூபாய் ஒன்பது லட்சத்து எண்பத்து எட்டாயிரத்து இருநூற்று நாற்பத்தி ஒன்று மட்டும்) ஆயுள் காப்பீட்டு பத்திரம் (ஜீவன் தருண் மற்றும் ஆரோக்கிய ரக்சா பாலிசி எண்,309831703) வாயிலாக செலுத்தப்பட்டது,

3.தெய்வதிரு,சசிக்குமார் அவர்களின் இரண்டாவது மகன் லூனத் பெயரில் ரூபாய். 9,87,969/-ஐ (ரூபாய் ஒன்பது லட்சத்து எண்பத்து ஏழாயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஒன்பது மட்டும்) ஆயுள் காப்பீட்டு பத்திரம் (ஜீவன் தருண் மற்றும் ஆரோக்கிய ரக்சா பாலிசி எண்.309831702) வாயிலாக செலுத்தப்பட்டது,

4.தெய்வதிரு.சசிக்குமார் அவர்களின் மனைவி மற்றும் மகன்கள் ஆகியோருக்கு 2 வருடங்களுக்கு Star Health Insurance நிறுவனத்தின் முலம் மருத்துவக் காப்பீடு (ரூபாய். 28,741/-) செய்யப்பட்டது.

மேலும் அவரது குடும்பத்தார் மற்றும் குழந்தைகளின் தற்போதைய வாழ்வாதாரம். படிப்பு. செலவுகளுக்கு மீதமுள்ள பணத்தினை தெய்வத்திரு,சசிக்குமார் அவர்களது மனைவி திருமதி.சபீதா ஒப்படைக்கப்பட்டது. ரூ. 1,50,549/- அவர்களிடம்

இவையனைத்தும் அசல் பத்திரங்களும் மற்றும் தொகையும் இன்று 26.10.2024 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு நீலகிரி மாவட்டம், குன்னூர் காவலர் சமுதாயக் கூடத்தில் வைத்து அவரது குடும்பத்தினர் வசம் ஒப்படைக்கப்படுகிறது.