கோவை மாவட்டம், நெகமம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் 2031 தெய்வதிரு.K.சுரேஸ்குமார் (உதவும் கரங்கள் வரிசை எண் 2455)
1.தெய்வதிரு.K.சுரேஸ்குமார் அவர்களின் மகள் S.வர்ஷா (12) பெயரில ரூபாய் 4,00,000/-ஐ (ரூபாய் நான்கு லட்சம் மட்டும்) தபால் நிலையம் வாயிலாக தேசிய சேமிப்பு பத்திரத்தில் ( A/C No 020097140393) 5 வருடங்களுக்கு வைப்பு தொகையாகவும் (முதிர்வு தொகை ரூபாய் 30.12.2028 ம் தேதியில் 579614/- மற்றும் அவரது பெயரிலேயே 4.00.000/- ஐ (ரூபாய் நான்கு லட்சம் மட்டும்)தபால் நிலையம் வாயிலாக கிஸான் விகாஸ் பத்திரத்தில் ( A/C No 020097140180) 9 வருடங்கள் மற்றும் 7 மாதங்களுக்கு வைப்பு தொகையாக (முதிர்வு தொகை 30.07.2033 ம் தேதியில் ரூபாய் 8,00,000/-) செலுத்தப்பட்டது.
2.தெய்வதிரு.K.சுரேஸ்குமார் அவர்களின் மகன் S. ரித்விக் (8) பெயரில் ரூபாய் 3,00,000/- ஐ (ரூபாய் மூன்று லட்சம் மட்டும் தபால் நிலையம் வாயிலாக தேசிய சேமிப்பு பத்திரத்தில் ( A/C No 020097138410) 5 வருடங்களுக்கு வைப்பு தொகையாகவும் (முதிர்வு தொகை ரூபாய் 30.12.2028 ம் தேதியில் 434710/-, மற்றும் அவரது பெயரிலேயே 5.00.000/- ஐ (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) தபால் நிலையம் வாயிலாக கிஸான் விகாஸ் பத்திரத்தில் (A/C No 020097140862) 9 வருடங்கள் மற்றும் 7 மாதங்களுக்கு வைப்பு தொகையாக (முதிர்வு தொகை 30.07.2033 ம் தேதியில் ரூபாய் 10,00,000/-) செலுத்தப்பட்டது.
3.தெய்வதிரு.K.சுரேஸ்குமார் அவர்களின் மனைவி மகேஸ்வரி பெயரில் ரூபாய் 8,00,000/-ஐ (ரூபாய் எட்டு லட்சம் மட்டும்) தபால் நிலையம் வாயிலாக மாதந்திர வருவாய் திட்டத்தில் வைப்பு தொகையாக செலுத்தப்பட்டது இதன்மூலம் மதாந்திர வருவாயாக மாதந்தோறும் ரூபாய் 4933/- கிடைக்கும்.(A/C No 020097137422)
4.தெய்வதிரு. K.சுரேஸ்குமார் அவர்களின் அம்மா ராணி பெயரில் ரூபாய் 4,00,000/- ஐ (ரூபாய் நான்கு லட்சம் மட்டும்) தபால் நிலையம் வாயிலாக மாதந்திர வருவாய் திட்டத்தில் வைப்பு தொகையாக செலுத்தப்பட்டது. இதன்மூலம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரூபாய் 8200/- கிடைக்கும்.(A/C No 020097135999)
5.தெய்வதிரு. K.சுரேஸ்குமார் அவர்களின் மனைவி மற்றும் மகன், மகள் ஆகியோருக்கு 2 வருடங்களுக்கு Star health Insurance நிறுவனத்தில் மூலம் மருத்துவ காப்பீடு (ரூபாய் 22785/-) செய்யப்பட்டது.
மேலும் அவரது குடும்பத்தார் மற்றும் குழந்தைகளின் தற்போதைய வாழ்வாதாரம், படிப்பு, செலவுகளுக்கு மீதமுள்ள பணத்தினை ரூபாய் 58715/-ஐ வங்கி சேமிப்பு கணக்கில் வைக்கப்பட்டது, இவையனைத்தும் இன்று 07.10.2024 ம் தேதி காலை 10.00 மணிக்கு அவர்களது வீட்டில் (முகவரி கதவு எண் 4. கற்பக விநாயகா நகர், ரங்கசமுத்துார், பொள்ளாச்சி தாலுக்கா, கோவை மாவட்டம்-642006 ) வைத்து அவரது குடும்பத்தினர் வசம் ஒப்படைக்கப்பட்டது