2003 காவல் நண்பர்கள், உதவும் கரங்கள் மூலமாக கொடுத்த 67 வது பங்களிப்பு தொகையினை (5693 × 500 = ரூ.28,46,500/- ) மறைந்த திரு. N.மோகன் (HC 800) அவர்களின் குடும்பத்தாருக்கு கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது.
- முதல் மகள் M. சஹானா நித்ய ஸ்ரீ (15/2024) அவர்களது பெயரில் ரூ.8,05,630/-க்கான LIC Policy. காப்பீட்டு எண்: 328245877. (Plan -917. பாலிசி முதிர்வு காலம் – 10 Years. Sum Assured- Rs.10,60,000/-, -Rs.14,62,800/-)
- இரண்டாவது மகள் M. நேத்ரா நித்ய ஸ்ரீ (11/2024) அவர்களது பெயரில் ரூ.8,00,557/- க்கான LIC Policy. காப்பீட்டு எண்: 328245879. (Plan -917. பாலிசி முதிர்வு காலம் 12 Years. Sum Assured- Rs.11,30,000/-, -Rs.16,45,280/-)
- மூன்றாவது மகன் M.S. சுஜித் இளமாறன் (08/2024) அவர்களது பெயரில் ரூ.8,03,385/- க்கான LIC Policy. காப்பீட்டு எண்: 328245878. (Plan -917. பாலிசி முதிர்வு காலம் 15 Years. Sum Assured- Rs.12,60,000/-, -Rs.20,03,400/-)
- தாயார் திருமதி. சரஸ்வதி (69/2024) அவர்களுக்கு ரொக்கமாக ரூ. 2,00,000/- (ரூபாய் இரண்டு இலட்சம் மட்டும்)
- மனைவி திருமதி. D. அனிட்டா நல்லம்மாள் (43/2024) மற்றும் அவரது குழந்தைகள் மூன்று பேருக்கும் சேர்த்து ஸ்டார் ஹெல்த் இன்ஸ்சூரன்ஸ் -ல் ரூ. 5,00,000/-ற்க்கான (ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) மருத்துவக்காப்பீட்டு பாலிசி பீரிமியம் தொகை ரூ. 18,765/- (ரூபாய் பதினெட்டாயிரத்து எழுநூற்றி அறுபத்து ஐந்து மட்டும்).பாலிசி எண்:11250190745400.
- மனைவி திருமதி. D. அனிட்டா நல்லம்மாள் (43/2024) அவர்களது பெயரில் மீதமுள்ள ரூ. 2,18,163/- (ரூபாய் இரண்டு இலட்சத்து பதினெட்டாயிரத்து நூற்றி அறுபத்தி மூன்று மட்டும்) அவரது வங்கி சேமிப்பு கணக்கில் செலுத்தப்பட்டது.
மேலும், ரூ. 24,28,337/- (ரூபாய் ரூபாய் இருபத்தி நான்கு லட்சத்து இருபத்து எட்டாயிரத்து முந்நூற்று முப்பத்தி ஏழு மட்டும்) மதிப்புள்ள காப்பீட்டு திட்டங்களில் பணம் முதலீடு செய்யப்பட்டதற்கான அசல் இரசீதுகள், அவரது தாயார் திருமதி. சரஸ்வதி (69/2024) அவர்களுக்கு ரொக்கமாக ரூ. 2,00,000/- மற்றும் திருமதி. D. அனிட்டா நல்லம்மாள் பெயருக்கு அவரது வங்கி கணக்கில் ரூபாய் ரூ. 2,18,163/-ம், என மொத்தம் ரூபாய் 28,46,500/- மற்றும் இதனுடன் LIC ஏஜென்ட் கமிஷன் தொகை ரூ.48,000/- (ரூபாய் நாற்பத்து எட்டாயிரம் மட்டும்) அனைத்தும் 06.07.2024 ம் தேதி அன்று காலை 11.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் மறைந்த மோகன் அவர்களின் குடும்பத்தினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.