சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் புதுப்பேட்டை, நரியங்காடு காவலர் குடியிருப்புக்கு சென்று கொரோனா சம்பந்தமாக ஆய்வு செய்தார். பின்னர் கொரோனா விழிப்புணர்வு சம்பந்தமாக அங்குள்ள காவலர்கள் மற்றும் காவலர் குடும்பத்தை சார்ந்த நபர்களுக்கு அறிவுரை கூறினார். இந்நிகழ்வில் காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) எச்.எம்.ஜெயராம், இ.கா.ப, இணை ஆணையாளர் (தலைமையிடம்) . ஏ.ஜி.பாபு, இ.கா.ப, துணை ஆணையாளர் (தலைமையிடம்) விமலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Posts
முன்னாள் காவல்துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளையின் எட்டாம் ஆண்டு விழா கோவை மாநகர காவல் ஆணையாளர் கலந்து கொண்டார்
November 18, 2024
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் “NEENGA ROAD RAJA VA” சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையால் வெளியிடப்பட்டது.
February 14, 2024