இன்று (01.5.2020) காலை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு காவல் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிளுடன் சென்று ஆய்வு செய்தார். பின்னர் K-10 கோயம்பேடு காவல் நிலையத்திற்கு சென்று காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு அறிவுரை கூறினார்.
Related Posts
முன்னாள் காவல்துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளையின் எட்டாம் ஆண்டு விழா கோவை மாநகர காவல் ஆணையாளர் கலந்து கொண்டார்
November 18, 2024
புதுப்பேட்டை, நரியங்காடு காவலர் குடியிருப்புக்கு ஆய்வுசெய்த காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன் IPS…
May 2, 2020