கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 60 பேர் இறந்த சம்பவத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் IPS அவர்களின் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட தீவிர குற்ற தடுப்பு பிரிவினர் ( Serious Crime Squad ) முக்கிய குற்றவாளிகளை கைது செய்தனர். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட காவல் கண்கானிப்பாளர் Serious Crime Squad பிரிவினரை நேரில் அழைத்து வெகுமதி அளித்து பாராட்டினார்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் IPS ,Serious Crime Squad பிரிவினரை நேரில் அழைத்து பாராட்டினார்
