ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் முருகேசன் ,உதவி ஆய்வாளர் பரமேஸ்வரன் ,தனிப்பிரிவு காவலர் சதாசிவம் ஆகியோர் இணைந்து குமாரபாளையம் பிரிவு மற்றும் வி.என்.எஸ் நகர் ஆகிய பகுதிகளில் கஞ்சா, பான்மசாலா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த இரகசிய தகவலில் சோதனை செய்த போது ஒரு லட்சத்திற்கும் மேல் பதுக்கி வைத்திருந்த
போதை பொருட்களை கைப்பற்றினர். போதை பொருட்களை பதுக்கி வைத்திருந்த
அபூபக்கர்,முகமது, சேக் அப்துல்லா ஆகிய மூவரையும் கைது செய்தனர். இந்த மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் சக்தியமங்கலம் காவல் ஆய்வாளர் முருகேசன்
Related Posts
1996 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த தமிழக காவல் அதிகாரிகளின் எஸ்.பி., அந்தஸ்து பதவி உயர்வு கனவு பலிக்குமா…
July 28, 2024
தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவினரால் ஆறு சுவாமிசிலைகள் இரண்டு நாட்களில் மீட்கப்பட்டது
March 21, 2024