பழனியில் ஏற்படும் விபத்தினை கட்டுப்படுத்தும் விதமாக போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் கவிதா அவர்கள், சிவகிரிப்பட்டி பைபாஸ் ரோடு அருகில் விழிப்புணர்வுக்காக, இரவு நேரங்களில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள, சுமை ஏற்றி செல்லும் வாகனம் அதிகாலை மற்றும் இரவு நேரம் செல்லும் பொழுது, பின்னால் வரும் வாகனத்திக்கு தெரியாமல் விபத்து ஏற்படுவதை தவிற்கும் விதமாக, வாகனத்தின் பின்புறம் பிரதிபலிப்பு ஸ்டிக்கர் ஒட்டியும், மற்றும் இருசக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே பயணிக்குமாறும், தலைக்கவசத்தின் முக்கியத்துவம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.