தேனி மாவட்டத்தில் கேரளா மாநிலம் குமுளியில் இருந்து லாட்டரி சீட்டு வாங்கி தேனி நகரில் விற்பனை செய்துவந்த தேனி சமதர்மபுரத்தைச் சேர்ந்த முருகபூபதி வயது- 57 , தேனி பங்களாமேடு பகுதியைச் சேர்ந்த சேதுராமன் வயது 55 என்ற இருநபர்கள் தேனி, மதுரை ரோடு கனரா வங்கி அருகில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்துகொண்டிருந்த நபர்களை அதிரடியாக பிடித்து தேனி DSP பார்த்தீபன் கைது செய்தார் இருவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்கப்பணம் மற்றும் இருவரின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தையும் வங்கி கணக்கையும் தடை செய்ய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே IPS., அவர்கள் உத்தரவிட்டார். தேனி நகரில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் நபர்களை கண்டுபிடித்து துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
- News
- Crime
- Events
-
Featured
-
Featured
-
Featured
-
- Silent Siren
- Videos
- Transfer
-
Featured
-
Featured
-
Featured
-
- Subscription
- Register
- Log In
Select Page