இன்று (24.09.2023) மதியம் இராயப்பேட்டை, சீனிவாச பெருமாள் சன்னதி முதல் தெருவில் வைத்துள்ள விநாயகர் சிலைகளை முறையாக கடலில் கரைக்க எடுத்து செல்லும் நிகழ்ச்சியை முன்னிட்டு, காவல் துறை ஒருங்கிணைப்புடன் மதநல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில், மயிலாப்பூர் காவல் துணை ஆணையாளர் ரஜத் சதூர்வேதி, இ.கா.ப அவர்கள் தலைமையில் E2 இராயப்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் தனசேகர் அவர்களின் ஏற்பாட்டில் சமத்துவ விநாயகர் பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அப்பகுதியைச் சேர்ந்த இந்து, முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ மதத்தினரும், காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
Related Posts
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பளார் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் புதிய பாதை என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
September 29, 2023