கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K. பெரோஸ் கான் அப்துல்லா, IPS தலைமையில் 25.03.2025 அன்று மாதாந்திர குற்றக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டத்தில் முக்கிய முக்கியமான அம்சங்கள்

📌 கூட்டத்தில் பங்கேற்றவர்கள்:
✔️ கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்
✔️ துணை காவல் கண்காணிப்பாளர்கள்
✔️ காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள்

📌 குற்றத்தடுப்பு நடவடிக்கைகள்:
கொலை வழக்குகள்
வழிப்பறி குற்றவாளிகள் கண்காணிப்பு
இரவு மற்றும் பகல் நேரங்களில் கொள்ளை செய்யும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை
போக்கிரிகள் மற்றும் திட்டமிட்டு செயல்படும் குற்றவாளிகளை கண்காணித்தல்

சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு

கூட்டத்தின் இறுதியில், குற்ற வழக்குகளில் திறமையாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைவாக கைது செய்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K. பெரோஸ் கான் அப்துல்லா, IPS அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

கரூர் மாவட்ட காவல்துறை, சட்ட ஒழுங்கை பராமரிக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 🚔