நாகை மாவட்ட காவல்துறையில் பணி காலத்தின் போது உயிர்நீத்த காவல்துறையினரின் குடும்பத்தாருக்கும், மற்றும் காவல்துறையினர் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மருத்துவ செலவினை ஈடு செய்யும் வகையில் காவலர் குடும்ப சேமநல நிதியிலிருந்து பெறப்பட்டு சுமார் ரூபாய் 9,25,507/- காசோலையை காவல்துறையின் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ. கா. ப வழங்கினார்கள். மேலும் இன்று நடந்த இந்நிகழ்ச்சியில் காவலர் சேமநல நிதியின் மூலமாக 27 காவல்துறையினர் பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- News
- Crime
- Events
-
Featured
-
Featured
-
Featured
-
- Silent Siren
- Videos
- Transfer
-
Featured
-
Featured
-
Featured
-
- Subscription
- Register
- Log In
Select Page