திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இடையூறு ஏற்படாத வகையில் சிறப்பான முறையில் பணிபுரிந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறை காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள், கொலை, திருட்டு மற்றும் போக்சோ வழக்குகளில் உள்ள சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எதிரிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உட்பட மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 40 பேரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன் அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி மேலும் சிறப்பான முறையில் பணியாற்ற பாராட்டுகளை தெரிவித்தார்.
Related Posts
2003ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த தலைமை காவலர் தெய்வத்திரு. துரைபாண்டி அவர்களது குடும்பத்தாருக்கு சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய நிதியுதவி
September 30, 2023