கோபாலசமுத்திரம் பிரான்சேரி பஸ் ஸ்டாண்ட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட ஷாஜகான் வயது 30 என்பவரை காவல்துறை முன்னீர் பள்ளம் ஆய்வாளர் சுரேஷ் அவர்கள் மற்றும் தனிப் பிரிவு தலைமை காவலர் செந்தில்குமார் தகவலின் அடிப்படையில் மேற்படி நபரின் உறவினர் இடம் தகவல் தெரிவிக்கப்பட்டு ,சமூக ஆர்வலர்கள் நெய்னா முகமது, அக்ரம் ஷேக் மைதீன், யூசுப் மங்களா, இவர்கள் உதவியுடன் கல்லிடைக்குறிச்சி பெரிய ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாகவும் ஆம்புலன்ஸ் வரவழைத்து அந்த நபரை கீழ் ஆம்பூர் அருகே உள்ள அன்னை தெரசா டிரஸ்டில் ஒப்படைத்தனர்.