சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்திப் ராய் ரத்தோர், இ.கா.ப. அவர்கள் M-1 மாதவரம் காவல் குழுவினர் செல்போன் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை 24 மணி நேரத்தில் கைது செய்தும், சிறப்பாக பணிபுரிந்த M-1 மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் X.A.ஜெயபிரகாஷ், தலைமைக்காவலர்கள் S.சிவகுமார், (த.கா.32578), E.சிவலிங்கம், (த.கா.26128), R.விஜயராம் (த.கா.27481), முதல் நிலைக்காவலர்கள் M.மணிவண்ணன், (மு.நி.கா.31093) Eயுவராஜ் (மு.நி.கா.46374) 

T-4 மதுரவாயல் காவல் குழுவினர் கார் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகளை கைது செய்து காரை மீட்ட T-4  மதுரவாயல் காவல் நிலைய  ஆய்வாளர் P.சீனிவாசன், உதவி ஆய்வாளர் M.குமார், முதல் நிலைக் காவலர்கள் P.மணிகண்டன் (மு.நி.கா 37663), K.சீனிவாசகன்,  (மு.நி.கா. 51431) காவலர்கள் .P.அப்பு, (கா.5264) , V. சக்தி வேல்,  (கா.55692)  

K-4 அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் குழுவினர் வாகன விபத்து வழக்கில் தொடர்புயை குற்றவாளியை கைது செய்த K-4 அண்ணாநகர்  போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் உதவி  ஆய்வாளர் B.பத்மநாபன், தலைமைக்காவலர்கள் R.முத்துசாமி (த.கா.36906), அருண்குமார் (த.கா.26683), முதல் நிலைக்காவலர் R.  செந்தில்குமார் (மு.நி.கா.31283)

F-3 நுங்கம்பாக்கம் போக்குவரத்து காவல் பிரிவு தலைமைக்காவலர் I.இளையராஜா  (24441) அண்ணா ரோட்டரி சந்திப்பு அருகே முக்கிய பிரமுகர் செல்லும் வழியில் அனுமதியில்லாமல் சாலையை  தோண்டிய நபர்களை எச்சரித்து பணியை நிறுத்தியும் சிறப்பாக பணிபுரிந்துள்ளார்.