காவலர் உதவும் கரங்கள் குழு உதவித்தொகை வழங்கிய நபர்கள் ( 5788*500 ) 28,94,000/- மேற்கண்டவாறு வழங்கிய தொகையினை அன்னாரது மனைவி திருமதி N. விஜயகாந்தி, மகன் M.V அஐய் இளவரசன். மகள் M.V அஐந்தா ஆகியோர்களின் வங்கி கணக்கில் டெபாசிட் மற்றும் LIC பத்திரம் வழங்கப்பட்டதன் விவரம் கீழ்கண்டவாறு.

1) மனைவி திருமதி. விஜயகாந்தி LIC Policy Number : 327510385. ரூபாய் 14.00.000/- (பதினான்கு இலட்சம் மட்டும்) மேலும் இதன் முதிர்வு தொகை 10 ஆண்டுகள் கழித்து தோராயமாக ரூபாய் 27,43,057/-(ரூபாய் இருபத்தி ஏழு இலட்சத்து நாற்பத்து மூன்றாயிரத்து ஐம்பத்து ஏழு) ஆகும்.

2) மகன் செல்வன் M.V அஐய் இளவரசன் LIC Policy Number : 327510384, ரூபாய் 14.00,000/- (பதினான்கு இலட்சம் மட்டும்) மேலும் இதன் முதிர்வு தொகை ஆண்டுகள் கழித்து தோராயமாக ரூபாய் 27,51,961/- (ரூபாய் இருபத்தி ஏழு இலட்சத்து ஐம்பத்தி ஓராயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஒன்று) ஆகும்.

3) மகள் திருமதி M.V அஐந்தா அவர்களின் வங்கிக்கணக்கில் உதவித்தொகையில் மீதமுள்ள 94,000/-ரூபாய் மற்றும் LIC (ரூபாய் நாற்பதாயிரம் மட்டும்) 40,000/- ஆக மொத்த தொகை ரூபாய் 1,34,000/-அவரது IOB வங்கி கணக்கில் (A/C No.183001000004296 செலுத்தப்பட்டது.

ஆக மொத்தம் ரூபாய் 28,94,000 + 40,000 = 29,34,000/- ( ரூபாய் இருபத்து ஒன்பது இலட்சத்து முப்பத்து நான்காயிரம் மட்டும்) அனைத்தும் இன்று 09.08.2023 மாலை 4/348-A அருணாசலம் நகர், சென்னமநாயக்கன்பட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (PO). திண்டுக்கல் மாவட்டம் மேற்படி முகவரியில் உள்ள அன்னாரது இல்லத்தில் வைத்து அவரது குடுப்பத்தினர் வசம் 2003 உதவும் கரங்கள் குழு மூலம் ஒப்படைக்கப்பட்டது.