இராமநாதபுரம் முதல்வர் பாதுகாப்பு பணியில் பெண்காவலர் மயக்கம்உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லபட்டார்.காலை ஜந்து மணியில் இருந்து பாதுகாப்பிற்கு நிற்கும் காவலர்களுக்கு போதுமான குடிநீர் கூட கிடைக்கவில்லை என்றும் மாலை ஆறு மணிக்கும் மேல் பாதுகாப்பு பணி தொடர்வதாலும்,காய்ச்சலின் காரணமாக மயக்கம் என தகவல் அவர் திருச்சி மாநகர ஆயுதபடையை சேர்ந்த பெண்காவலர்.
Related Posts
குற்றவாளியை34 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படையினரை பாராட்டிய நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா. ப
July 23, 2024
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.பிரபாகர் தலைமையில் காணாமல் போன 300 க்கும் மேற்பட்ட செல்போன்களை உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
January 27, 2024