திருநெல்வேலி மாவட்டம், தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கீழநத்தம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் மரங்களுக்கு இடையே சிக்கிக்கொண்ட 2 நபர்கள் தாலுகா காவல்துறையினருடன் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து போட் (Boat) மூலமாக மீட்டுள்ளனர். பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.சிலம்பரசன்., அவர்கள் நேரில் சென்று மீட்கப்பட்ட 2 நபர்களிடம் உடல் நலம் குறித்து கேட்டு தெரிந்து கொண்டு அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Related Posts
விபத்தில்லா தேனி DSP பார்த்தீபன் தலைமையில் உங்கள் ஊரில் உங்களைத் தேடி முதல்வர் என்ற திட்டத்தின் படி வாகன தணிக்கை
August 22, 2024
கீழே கிடந்த தங்கச் செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
October 21, 2024