வேலூர் மாவட்டம் ஆம்பூர் TK காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் HC-296 தெய்வத்திரு M.முரளி. அவரின் (உதவும் கரங்கள் வரிசை எண்-7469)
1) தெய்வதிரு.M.முரளி அவர்களின் மகள் M.சஞ்சனா (11) பெயரில் ரூபாய் 5,00,000/-ஐ (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) தபால் நிலையம் வாயிலாக தேசிய சேமிப்பு பத்திரத்தில் (A/C NO- 020101271994) 5 வருடங்களுக்கு சேமிப்பு தொகையாகவும், (முதிர்வு தொகை) ரூபாய் 31.01.2029 ம் தேதியில் 7,24,517/- மற்றும் அவரது பெயரிலேயே 5,00,000/- ஐ (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) தபால் நிலையம் வாயிலாக கிஸான் விகாஸ் பத்திரதில் (A/C No-020101270560) 9 வருடங்கள் 7 மாதங்களுக்கு வைப்பு தொகையாக (முதிர்வு தொகை 31.08.2033 ம் தேதியில் ரூபாய் 10,00,000/- செலுத்தப்பட்டுள்ளது.
2) தெய்வதிரு.M.முரளி அவர்களின் மகன் M.லோகித் (9) பெயரில் ரூபாய் 4,00,000/-ஐ (ருபாய் நான்கு லட்சம் மட்டும்) தபால் நிலையம் வாயிலாக தேசிய சேமிப்பு பத்திரத்தில் (A/C NO- 020101275404) 5 வருடங்களுக்கு செப்பு தொகையாகவும் (முதிர்வு தொகை) ரூபாய் 31.01.2029 ம் தேதியில் 5,79,614/- மற்றும் அவரது பெயரிலேயே 4,00,000/- ஐ (ரூபாய் நான்கு லட்சம் மட்டும்) தபால் நிலையம் வாயிலாக கிஸான் விகாஸ் பத்திரதில் (A/C No-020101274031) 9 வருடங்கள் 7 மாதங்களுக்கு வைப்பு தொகையாக (முதிர்வு தொகை 31.08.2033 ம் தேதியில் ரூபாய்8,00,000/-)செலுத்தப்பட்டுள்ளது.
3) தெய்வதிரு.M.முரளி அவர்களின் மனைவி திருமதி. M.சங்கீதா (38) அவர்களின் பெயரில் ரூபாய் 7,00,000/-ஐ (ரூபாய் ஏழ லட்சம் மட்டும்) தபால் நிலையம் வாயிலாக மாதாந்திர வருவாய் திட்டத்தில்
(A/C No-020101276426) வருவாயாக மாதந்தோறும் ரூபாய் 4316/- கிடைக்கும்.
4) தெய்வதிரு.M.முரளி அவர்களின் தாயார் திருமதி.R.திலகவதி (70) அவர்களின் பெயரில்
ரூபாய் 3,00,000/-ஐ (ரூபாய் மூன்று லட்சம் மட்டும்) தபால் நிலையம் வாயிலாக காலாண்டு வருவாய்
திட்டத்தில் (A/C No-020101278413) வைப்பு தொகையாக செலுத்தப்பட்டுள்ளது இதன் மூலம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரூபாய் 6150/- கிடைக்கும்.
5) தெய்வதிரு.M.முரளி அவர்களின் மனைவி மற்றும் மகள்,மகன் ஆகியோருக்கு வருடங்களுக்கு (ரூபாய் 3,00,000/-க்கு) Star Health Insurance நிறுவனத்தின் மூலம் மருத்துவ
காப்பீடு (ருபாய் -22,715) செய்யப்பட்டுள்ளது.
6) மேலும் அவரது குடும்பத்தார் மற்றும் தற்போதைய வாழ்வாதாரம்,படிப்பு, செலவிற்க்கு மீதமுள்ள பணத்தினை ரூபாய் 50,285/- ம் 10.02.2024 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு அவர்களது (No-11/05, சென்னைய செட்டி தெரு, ஆம்பூர், திருப்பத்தூர் மாவட்டம்) வீட்டில் வைத்து அவரது குடும்பத்தினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.