நீலகிரி மாவட்டத்தில் பைக்கார காவல் நிலையத்தில் பணிபுரிந்த, தேனி மாவட்டத்தைச் சார்ந்த தெய்வத்திரு. அஜித்குமார் அவர்கள் விபத்தில் இறந்துவிட்டார். அவர்களது குடும்பத்தினருக்கு உதவும் விதமாக 2018 பேட்ச் காவலர்கள் 2681 4th பங்களிப்பாக அனைவரும் ஒன்றிணைந்து ரூபாய்.12,93,828.00 நிதி திரட்டினோம்.பெறப்பட்ட நிதியானது அவரது பெற்றோர் பெயரில் மாதாந்திர வட்டி பெரும் வகையில் (MONTHLY INTERST SCHEME) ரூபாய். 6,00,000+6,00,000 IOB BANK வைப்பு தொகையாக செலுத்தப்பட்டுள்ளது. தாய் மற்றும் தந்தையாரிடம் ரொக்கமாக ரூபாய் 93,828.00 வழங்கப்பட்டது.
Related Posts
தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் 2ம் ஆண்டு விழா தமிழ்நாடு காவல் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், இ.கா.ப.,துவக்கி வைத்தார்
September 29, 2023