வேலூர் மாவட்டம் விருதம்பட்டு, காட்பாடி பகுதியை சேர்ந்த பிரியதர்ஷன் வ/32, S/o சேகர் என்பவரது இரு சக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர் திருடியதாக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் N.மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் 11.04.2024-ம் தேதி காட்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன் அவர்களின் மேற்பார்வையில் காட்பாடி வட்ட காவல் ஆய்வாளர் திரு.தமிழ்ச்செல்வன் அவர்களின் தலைமையிலான போலீசார் திருவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டதில் எதிரிகள் ராஜா @ விருதம்பட்டு ராஜா வ/37 S/o காட்பாடி மற்றும் முருகன் @ கரிகிரி முருகன் வ/36 S/o பஞ்சாட்சரம் காட்பாடி என்பவர்களை விசாரணை செய்ததில் விருதம்பட்டில் இரு சக்கர வாகனத்தை திருடியதை ஒப்புக்கொண்ட நிலையில் எதிரியிடமிருந்து 4(நான்கு) இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Related Posts
ஈரோடு மாவட்டம் சக்தியமங்கலம் காவல் ஆய்வாளர் முருகேசன் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்த மூவரை கைது செய்தார்
June 27, 2023
நாகூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட வெட்டாறு ECR ஆற்று பாலம் பகுதியில் கடத்தி வரப்பட்ட 90MLஅளவு கொண்ட 600 பாண்டி மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
September 4, 2023