தெய்வத்திரு. சி. மாரசாமி அவர்களின் மகன் M.கவிவர்சன் -13 அவர்களின் பெயரில் 10,00,000/-ஐ (ரூபாய் பத்து லட்சம் மட்டும் தபால் நிலையம் வாயிலாக கிஷான் விகாஸ் பத்திரத்தில் (A/C No 020114304436 9 வருடம் 7 மாதங்களுக்கு வைப்புத்தொகையாகவும், (முதிர்வு தொகை ரூபாய் 20,00000/-) 23.04.2024 ம் தேதியில் செலுத்தப்பட்டது,
தெய்வதிரு. சி. மாரசாமி அவர்களின் மகள் G.M . சாரு தர்ஷினி -11 அவர்களின் பெயரில் 10,00,000/-ஐ (ரூபாய் பத்து லட்சம் மட்டும் தபால் நிலையம் வாயிலாக கிஷான் விகாஸ் பத்திரத்தில் (A/C No 020114306223 9 வருடம் 7 மாதங்களுக்கு வைப்புத்தொகையாகவும், (முதிர்வு தொகை ரூபாய் 20,00000 /- ) 23-04.2024 ம் தேதியில் செலுத்தப்பட்டது,
தெய்வதிரு. சி. மாரசாமி அவர்களின் மனைவி கௌரி அவர்களின் பெயரில் ரூபாய் 5,00,000/ ஐ (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) அஞ்சலகம் வாயிலாக மாதந்திர வருவாய் திட்டத்தில் வைப்பு தொகையாக செலுந்தப்பட்டது இதன்மூலம் மாதாந்திர வருவாயாக 3083/- IPO A/C No- 020114307587) 23.04.2024 5 செலுத்தப்பட்டது)
தெய்வதிரு. சி. மாரசாமி அவர்களின் குடுபத்திரான மனைவி மற்றும் மகன், மகள் ஆகியோர்களுக்கு STAR HEALTH INSURANCE மூலமாக இரண்டு வருடங்களுக்கான ரூ 6,25,000 மதிப்புடைய மருத்துவ காப்பீடு ரூபாய் 28,000 செலுத்தி Policy No 11250866078700 23.04.2024 ) எடுக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள ரூபாய் 3,30,500 /-ஐ தெய்வதிரு. சி. மாரசாமி அவர்களின் குடுபத்திரான மனைவி கௌரி பெயரில் அஞ்சலக தபால் நிலைய வாயிலாக தேசிய சேமிப்பு பத்திரத்தில் ஐந்து
வருடங்களுக்கு வைப்பு தொகையாகவும் ( முதிர்வு தொகை 4,78,906 ரூபாய் ) 23.04.2024 தேதியில் செலுத்தப்பட்டது)
இவை அனைத்தும் இன்று 15.05.2024 -ம் தேதி அவரது குடும்பத்தினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.