2003 காவல் நண்பர்கள், உதவும் கரங்கள் மூலமாக கொடுத்த 60 வது பங்களிப்பு தொகையிணை (5,733×500=28,66,500/-) மறைந்த திரு. D.எழிலரசன் அவர்களின் மனைவிக்கு கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் TK காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் HC-2541 தெய்வத்திரு. D.எழிலரசன். அவரின் (உதவும் கரங்கள் வரிசை எண்-6594)
1) தெய்வத்திரு.D.எழிலரசன் அவர்களுக்கு குழந்தைகள் மற்றும் அப்பா, அம்மா யாரும் இல்லாதததால் 2003 உதவும் கரங்கள் நண்பர்கள் அணைவரிடமும் ஒன்றிணைந்து பெறப்பட்ட பங்களிப்பு தொகையை தபால் நிலையம் வாயிலாக மாதாந்திர வருவாய் திட்டம், சேமிப்பு பத்தரம், வைப்பு தொகை, மற்றும் Health Insurance நிறுவனத்தின் மூலம் மருத்துவ காப்பீடு ஆகியவற்றை வழங்க இயலவில்லை, எனவே பெறப்பட்ட பங்களிப்பு தொகை மொத்தமாக தெய்வத்திரு. D.எழிலரசன் அவர்களின் மனைவி திருமதி.A.சர்மிளா, அவர்களுக்கு ரூபாய் 28,08,000/- (ரூபாய் இருபத்தி எட்டு லட்சத்து எட்டாயிரம் மட்டும் ) அவர் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட தாபல் நிலைய (A/C No-010037842831) 12.04.2024 செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் அவரது தற்போதைய வாழ்வாதாரம், செலவிற்க்கு மீதமுள்ள பணத்தினை ரூபாய் 58,500/- ம் 19.05.2024 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு அவர்களது (No-3/141, தெற்கு காலனி அகரம்சேரி, ஆம்பூர், திருப்பத்தூர் மாவட்டம்) வீட்டில் வைத்து அவரது மணைவியின் வசம் ஒப்படைக்கப்பட்டது.