தென்காசி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் ஆகியோர் மருத்துவ செலவு தொகையை சேமநலநிதி உதவித்தொகையில் இருந்து பெற்று தரவேண்டி மனு சமர்ப்பித்த 11 நபர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P.சுரேஷ்குமார் B.E., M.B.A., காவலர் சேமநலநிதி உதவித்தொகையை மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து இன்று 05.08.2024 வழங்கினார்.
Related Posts
சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் IPS
June 7, 2024