சிவகங்கை மாவட்டம் சிவகங்கை தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2022-ம் ஆண்டு நடந்த சந்தேக மரண வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளான 09 நபர்களை கைது செய்தமைக்காக இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் மா.துரை, இ.கா.ப., அவர்கள் மற்றும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவீன் உமேஷ், இ.கா.ப., அவர்களின் தலைமையில் சிவகங்கை உட்கோட்டம் துணைக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.சிபி சாய் சௌந்தர்யன், சிவகங்கை தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு. மணிகண்டன், சார்பு ஆய்வாளர் திரு.பிரதாப், ஹரிகிருஷ்ணன், மற்றும் காவலர்கள் பிரகாஷ், சிலம்பரசன் முத்துகிருஷ்ணன் ஆகியோர்களுக்கு மெச்சத்தக்க பணிக்கான பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள்.
- News
- Crime
- Events
-
Featured
-
Featured
-
Featured
-
- Silent Siren
- Videos
- Transfer
-
Featured
-
Featured
-
Featured
-
- Subscription
- Register
- Log In
Select Page