கடந்த மாதம் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற குற்றங்கள் குறித்தும், நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும், சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்கவும், ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும், கொலை, கொள்ளை, லட்டரி, சூதாட்டம், குட்கா, கஞ்சா மற்றும் மணல் திருட்டு போன்ற குற்றங்களை முழுமையாக குறைக்கும் குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட வேண்டும், இரவு ரோந்து மற்றும் வாகன தனிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் CCTV கேமராக்களை அதிகப்படுத்த வேண்டும், POSCO, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து, SC/ST வழக்குகள் குறித்தும், பொதுமக்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு கட்டாயம் குற்றங்கள் பதிலளிக்க வேண்டும் விபத்துகள் மற்றும் நடைபெறாத வகையில் வரும் வண்ணம் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Posts
குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான தேசிய அளவிலான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்,இ.கா.ப.,
February 22, 2024