தென்காசி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் ஆகியோர் மருத்துவ செலவு தொகையை சேமநலநிதி உதவித்தொகையில் இருந்து பெற்று தரவேண்டி மனு சமர்ப்பித்த 11 நபர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P.சுரேஷ்குமார் B.E., M.B.A., காவலர் சேமநலநிதி உதவித்தொகையை மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து இன்று 05.08.2024 வழங்கினார்.
Related Posts
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் சார்பாக மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம்
January 3, 2024
மத்திய மண்டல காவலர்களின் சிறப்பான செயல்திறன் காவல்துறை தலைவர் க. கார்த்திகேயன், இ.கா.ப., பாராட்டு
November 22, 2024