இன்று (15.09.2023) காலை 11.00 மணியளவில் வேப்பேரி காவல் ஆணையரகத்தில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் கபில்குமார் சி சரட்கர், இ.கா.ப., (தலைமையிடம்) மற்றும் சி.மகேஸ்வரி, இ.கா.ப., (மத்திய குற்றப்பிரிவு) தலைமையில், காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்) A.கயல்விழி, இ.கா.ப., காவல் துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள். ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் “சமூகநீதி நாள்‘‘ உறுதிமொழியை ஏற்றனர்.
Related Posts
நீலகிரிமாவட்டம் குன்னூரில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கோலாகலமாக மாவட்ட எஸ்,பி, முனைவர் பிரபாகர் துவக்கிவைத்தார்.
July 30, 2023
பெரம்பலூர் மாவட்டத்தில் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்திய மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்.
March 1, 2024